ட்விட்டரில் புதிய ஹைட் ரிப்ளைஸ் அம்சம் வழங்கப்படுகிறது!

ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் சோதனை செய்யப்பட்டு வந்த ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. ட்விட்டர் தளத்தில் கமென்ட்களை மறைக்கச் செய்யும் ஹைட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த அம்சம் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் சோதனை செய்யப்பட்டு வந்தது. தற்சமயம் இந்த அம்சம் வழங்கப்படுவதால் வாடிக்கையாளர்கள் ட்வீட்களில் உள்ள கிரே நிற ஐகானை க்ளிக் செய்து ஹைட் ரிப்ளைஸ் அம்சத்தை இயக்க முடியும். புதிய அம்சம் கொண்டு பயனர்கள் எதிர்மறை … Continue reading ட்விட்டரில் புதிய ஹைட் ரிப்ளைஸ் அம்சம் வழங்கப்படுகிறது!